மக்களாகிய நாம் வாக்களிக்கும் முன் சில விஷயங்களை சிந்திக்க வேண்டும்.. அதில் முக்கியமான முதல் விஷயம், "நமக்கு என்ன தேவை" என்பது..
அப்படி நமக்கு என்னதான் தேவை? மாநில அரசு ஏற்கனவே உள்ளது.. மத்திய அரசு என்ன முடிவு/சட்டம் போட்டாலும், நமக்கு ஒரு புண்ணியமும் இல்லை.. மத்திய அரசில் வேலை செய்பவர்கள் தவிர, மற்ற அனைவரும் மாநில அரசையே நம்பியுள்ளோம்.. அப்படி இருக்கையில், நமக்கு இந்த மத்திய தேர்தலில் என்ன பங்கு? எதற்காக வாக்களிக்க வேண்டும்?
இந்தியா என்று சொல்கிறோம்.. வெளி மாநிலங்களுக்கு சென்றால், மரியாதையை உண்டா நமக்கு?
நம் மாநிலத்தை ஒரு வேலைக்கார கூட்டமாக அல்லவா பார்க்கிறான் மற்றவன்..
அருகில் உள்ள மூன்று மாநிலங்களுடனும் போர்.. ஏதேனும் கிடைத்ததா நமக்கு? லெட்சம் லெட்சமாக பிணங்கள்.. மீன் பிடிக்க சென்றவன் மாயம்.. கூடங்குளம்..
இரண்டு மீனவன் கேரளாவில் இறக்க - இத்தாலியுடன் போர் என்றார் சிங்.. தலைபாகை பிரச்சனைக்கு தீர்வு.. இப்பொழுது கூட அணைத்து மாநில மக்களும் கூறுவது நம் சாலைகளை பற்றி - மிகவும் நல்லா இருக்கு என்று - நாமே செய்து கொண்டது.. மத்திய அரசு என்ன செய்தது?
இதே நேரம், மாநில அரசு பின்வாங்கினால், மத்தியில் அரசு கவிழும் என்ற நிலை இருந்திருந்தால் - இவ்வளவு கஷ்டம் உண்டா நமக்கு..
பி ஜே பி வந்தால் மட்டும் நமக்கு போன மானம் கிடைத்து விடுமா? இல்லை.. நம் மாநில கட்சி ஒன்று அதிக பெருன்பான்மை பெற்று மத்திய அரசில் அங்கம் வஹித்தால் மட்டுமே, நமக்கு விடிவு காலம்.. இல்லை என்றால், இலங்கை கதி தான் நமக்கும்..
நம் மாநில கட்சி அதிக பெரும்பான்மை பெற்று, மத்தியில் உள்ள - ரயில் துறை, தகவல் தொழில் நுட்பம், ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் இது போன்ற துறைகளில் நம் தமிழ் மக்கள் இருந்தால், ஏதோ அரைகுறை நல்லதாவது நடக்கும்.. பி ஜே பி க்கு வாக்களித்தால், நமக்கு எந்த பதவியும் கிடைக்காது..
விஜயகாந்த் கட்சியில் இருந்து இந்த முக்கிய பதவிகளுக்கு யாரை பரிந்துரை செய்ய முடியும்? இல்லை அவரையே பரிந்துரை செய்ய முடியுமா? சிந்தியுங்கள்.. 14 இடங்களில் தே மு தி க போட்டியிடுகிறது.. அனைத்தும் குப்பைக்கே செல்ல வேண்டும்.. இதில் யார் வெற்றி பெற்றாலும், நமக்கு என்ன கிடைக்க போகிறது? 14 பேர் வெற்றி பெற்றாலும், யாருக்கும் எந்த முக்கிய பதவியும் தரப்பட மாட்டாது என்பது நன்கு அறிந்த விஷயம்.. பி ஜே பி கொடுக்குமா விஜயகாந்தை நம்பி ஒரு நல்ல பதவியை?
8 இடங்களில் சாதி வெறி கொண்ட ஒரு கட்சி.. சொல்லவே நாக்கு கூசுகிறது.. அறிவார்ந்தவனும் இல்லை, விவேகம் உள்ளவனும் இல்லை, விவரமானவனும் இல்லை.. வேதனை..
பி ஜே பி யில் யார் வெற்றி பெற்றாலும், மத்திய அரசிற்கு தலையாட்டிபொம்மையாக தான் இருக்க வேண்டுமே தவிர, நமக்கு ஒன்றும் கிடைக்காது.. [இப்போதைய ஆட்சியில் சிதம்பரம் போல்] இன்னொரு 8உம் போச்சு..
ஆக, இனி இருப்பது நமது வைகோ மட்டும் தான்.. ஏதோ நமக்காக உழைப்பவர் என்று நம்பலாம்.. அவருக்குள்ள 7 இடங்களில், 7 இடங்களுமே ஜெய்த்தால் தான், இரண்டு நல்ல பதவிகளை நாம் எதிர்பார்க்க முடியும்..
ஆக, பி ஜே பி கூட்டணியில் 7/39 மட்டுமே தேரும்.. மற்றவை நமக்கு உதவாது..
என்ன ஒரு கோமாளித்தனம்! ராமதாஸ் விஜயகாந்த் ஒரே கூட்டணியில்.. அடித்து கரையேறிய இருவரும் ஒரே கூட்டணியில்.. எதற்கு இந்த வேண்டாத வேலை.. நாட்டிற்கு நல்லது செய்ய, இவர்களை ஒழிக்க வேண்டும்.. வேண்டாம் மக்களே.. சிந்தியுங்கள்.. தயவு செய்து சிந்தியுங்கள்.. மோடியை நம்பி நம் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்.. நமக்காக யார் போராடுவனோ அவனை தேர்ந்தெடுங்கள்.. மோடி இங்கு வரப்போவதும் இல்லை, ஏதுவும் செய்ய போவதும் இல்லை..

No comments:
Post a Comment